என் பெயர் கவின். அப்போது எனக்கு வயது 20. நான் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்துக்கொண்டிருந்த காலம் அது..!! அப்போது நாங்கள் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தோம்....
தலைவலி என்று படுத்திருந்த என்னை, “அண்ணா..” என்று ஒரு கன்னியின் குரல் விழிப்படையச் செய்தது. கண்களை திறந்துபார்க்க, என் அருகில் பக்கத்து வீட்டு பவித்ரா நின்றிருந்தாள்.